நாகர்கோவில்: மாநகராட்சி கூட்டத்தில் பெண் கவுன்சிலருக்கு கொலை மிரட்டல்

நாகர்கோவில் மாநகராட்சி கூட்டத்தில் பெண் கவுன்சிலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஒப்பந்ததாரர் தியாகராஜன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி, மாமன்ற அதிகாரிகள், பெண் காங்கிரஸ் கவுன்சிலர், மதிமுக மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் மாநகராட்சி கூட்டத்தொடரில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி