ராஜாகமங்கலம் சாலையில் திடீர் பள்ளம்; பெரும் விபத்து தவிர்ப்பு

ராஜாகமங்கலம்–ஈத்தாமொழி சாலையில் இன்று (பிப்ரவரி 12) காலை திடீரென ஏற்பட்ட ஆழமான பள்ளத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சாலைப் பணியாளர்களின் அலட்சியத்தால் உருவான இந்த பள்ளத்தில் வாகனங்கள் சிக்காமல் கடைசி நொடியில் தப்பியதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், பள்ளி, கல்லூரி வாகனங்களும் நீண்ட நேரம் சிக்கி பயணிகள் அவதிப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி