இந்த நிலையில் திட்டியதால் ஆத்திரம் அடைந்த செல்வராஜ் வீட்டில் இருந்த விஷம் அருந்தி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்த போது இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்