தொடர்ந்து ஆல்பர்ட்ராஜ் மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஆல்பர்ட்ராஜ் நேற்று மாலை உயிரிழந்தார். இதுகுறித்து சுமதி இரணியல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாக்கு எண்ணிக்கையை ஒட்டி காவலர்களுக்கு விடுமுறை இல்லை