வீட்டில் உள்ளவர்கள் சென்று பார்த்தபோது மயக்க நிலையில் கிடந்த அவரை சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த போது ராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து திருவட்டார் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலூர் அருகே பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்