இந்த நிலையில் நேற்று (30-ம் தேதி) ஜஸ்டின் மற்றும் ஜெகன் (21) ஆகியோர் வீட்டின் ஜன்னல் கண்ணாடியை உடைத்ததோடு தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இது குறித்து ஜான்சன் மனைவி தங்கபாய் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வீட்டுக்குள் அத்துமீறி பொருட்களை சேதப்படுத்தி, தகராறில் ஈடுபட்ட ஜஸ்டின், ஜெகன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கான்வேயின் இரட்டை சதம்: அஸ்வின் பாராட்டு