திற்பரப்பு: கடை உடைத்து ரூ. 50 ஆயிரம் திருட்டு

சுற்றுலா தலமான திற்பரப்பு அருவி அருகே தேவராஜ் (60) என்பவர் நடத்தி வரும் டீக்கடை நேற்று காலையில் உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், கடையில் இருந்த சுமார் ₹50 ஆயிரத்தை திருடிச் சென்றனர். இது குறித்து தேவராஜ் குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி