இந்த நிலையில் விஜுவின் செயல்பாடுகளால் தனது தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருமோ என்ற அச்சத்தில் கடந்த 8-ம் தேதி ஜெபராஜ் மற்றும் சுருளோடு பகுதியை சேர்ந்த அஜின் (24) ஆகியோர் பைக்கில் விஜு வீட்டிற்கு சென்று உள்ளனர். மேலும் கல்குவாரிக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருந்தால் உன்னை கொல்லாமல் விடமாட்டோம் என்று மிரட்டியுள்ளனர். இது குறித்து விஜு கொற்றிகோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் ஜெபராஜ், அஜின் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
தமிழகத்திற்கு 4 புதிய ரயில்கள்.. மத்திய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல்