திருவட்டார் பகுதியில் திடீர் மழை- பொதுமக்கள் மகிழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆற்றூர், திருவட்டார், குலசேகரம் உட்பட பகுதிகளில் இன்று மதியத்திற்கு மேல் திடீரென விட்டு விட்டு மழை பெய்கிறது. கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் இந்த திடீர் மழை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி