இதுகுறித்து ஏசுதாஸ் கடையாலுமூடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் குடோனில் ரப்பர் சீட்டுகளை திருடியதாக திற்பரப்பு பகுதியைச் சேர்ந்த ஜெகன் (39) என்பவரை நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து ரப்பர் சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான ஜெகன் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் அவரிடம் விசாரணை நடக்கிறது.
6 தொகுதிகளில் இடைத்தேர்தல்: ஸ்டாலின், சீமான் போட்டி?