குமரி: பேச்சிப்பாறை அணையில் 2 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

குமரியில் தொடர் மழையால் பேச்சிப்பாறை அணை 48 அடி கொள்ளளவில் 44.04 அடியை எட்டியது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திற்பரப்பு அருவியில் நீர் ஆக்கிரோஷமாக பாய்வதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அங்கு குளிக்க 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி