இந்த நிலையில் சம்பவ தினம் வழக்கம்போல் மாடியில் உள்ள படுக்கைअறைக்குத் தூங்கச் சென்றார். மறுநாள் காலையில் நீண்ட நேரம் ஆகியும் அவர் படுக்கைஅறையைவிட்டு வெளியே வரவில்லை. இதையடுத்து தாயார் ராணி அங்குச் சென்று பார்த்தபோது மகளைக் காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் மோனிஷாவைப் பற்றிய தகவலும் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து அவர் பளுகல் காவல்நிலையத்தில் மகளைக் கண்டுபிடித்துத் தர கேட்டுப் புகார் அளித்துள்ளார். போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாடு முழுவதும் அமலானது புதிய 'விபி- ஜி ராம்ஜி' சட்டம்