குமரி மாவட்டம் குளச்சல் அருகேயுள்ள குறும்பனை, பாரியக்கல் கடற்கரையில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி மாயமான 9-ம் வகுப்பு மாணவி சுருதி (14)யின் சடலத்தை, 3 நாட்களுக்குப் பிறகு கடலோர காவல் போலீஸார் இன்று மீட்டனர். சிறுமியின் சடலத்தை உறவினர்கள் பார்த்து கதறியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.