குமரி: மகனோடு பாலியல் உறவு.. கள்ளகாதலனுடன் தாய் வெறிச்செயல்

குமரியை சேர்ந்த சிறுவன் ஒருவன் மாயமான புகாரில், போலீசார் சிதறால் பகுதி சுனில் (38) என்பவரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். சுனிலின் செல்போனை ஆய்வு செய்தபோது, ஒரு பெண்ணுடன் 10 வயது சிறுவனை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு கொள்ளும் வீடியோக்கள் இருந்தன. விசாரணையில் அந்தப் பெண்ணும் சிறுவனும் தாய், மகன் என தெரியவந்தது. கள்ளக்காதலனுக்காக தனது மகனையே பாலியல் உல்லாசத்திற்கு அனுமதித்த தாயையும், கள்ளக்காதலன் சுனிலையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி