பின்னர் வேள்வி குண்டத்தில் பூஜிக்கப்பட்ட கலச குடத்துடன் அர்ச்சகர்கள் ஆலயத்தை வலம் வந்து கும்பத்தின் மேல் அபிஷேகம் செய்தனர். இந்த நிகழ்வில் வெள்ளிமலை விவேகானந்த ஆசிரம சுவாமி சைதன்யானந்த ஜி மகராஜ், செங்கோட்டு கோணம் ஆதீனம் சுவாமி பிரமானந்த சரஸ்வதி, நாராயண ராவ் கேரள மாநில விஸ்வ ஹிந்து பரிசத் பொறுப்பாளர் உட்பட ஆன்மீக சான்றோர்கள் பங்கேற்று ஆசி உரையாற்றினர். இந்த நிகழ்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?