குலசேகரம்: 8ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

குலசேகரம் பகுதியைச் சேர்ந்த சஜினி என்பவரின் மூத்த மகள் அக்ஷயா (13), நேற்று பள்ளி முடிந்து வந்ததும் தங்கையுடன் சண்டையிட்டு, கத்திரிக்கோலால் தங்கையின் முடியை வெட்டியுள்ளார். இதனால் தங்கை அழுததைக் கண்ட அக்ஷயா, தாயாரின் சேலையால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குலசேகரம் போலீசார் மாணவியின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி