கருங்கல்: திங்கள்சந்தை பகுதிகளில் இன்று மி்ன்தடை

கருங்கல் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று (5-ந்தேதி) நடக்கிறது. எனவே காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை கருங்கல், பாலூர், திப்பிறமலை, பூட்டேற்றி, கொட்டேற்றிகடை, தெருவுகடை, செந்தறை, மேல்மிடாலம், மிடாலம், நட்டாலம், எட்டணி, இடவிளாகம், பள்ளியாடி, பாறக்கடை, குழிக்கோடு, முருங்கவிளை, செல்லங்கோணம், முள்ளங்கினாவிளை, கஞ்சிக்குழி, காட்டுக்கடை, கருமாவிளை, வெள்ளியாவிளை, படிவிளை, மானான்விளை, கருக்குப்பனை, பெருமாங்குழி, காக்கவிளை, ஒளிப்பாறை, மீறி, கல்லடை, ஹெலன்காலனி ஆகிய இடங்களுக்கும் அவற்றைச் சார்ந்த துணைக்கிராமங்களுக்கும் மின்வினியோகம் இருக்காது. இந்தத் தகவலைக் குறித்துறை மின்வாரியச் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி