இதையடுத்து போலீசார் அப்பகுதியில் சென்று சோதனை நடத்திய போது ஒரு வீட்டில் வாலிபருடன் சிறுமி இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து இருவரையும் காவல் நிலையத்தில் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இருவரும் காதலித்து வருவதும், ஆனால் அந்த வாலிபருக்கு 16 வயது மட்டுமே ஆன சிறுவன் எனவும் தெரியவந்தது. இதை அடுத்து போலீசார் இருவரையும் குளச்சல் மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி