குமரி: மகளை கர்ப்பமாக்கிய தந்தை; போலீஸ் விசாரணை

அருமனை பகுதியை சேர்ந்த 45 வயதான நபருக்கு மனைவி, 17 வயது மகள், ஒரு மகன் உள்ளனர். மகள் பிளஸ் 2 மாணவி. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாணவிக்கு கேரளா, திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை கேரளா மாநில அம்மா தொட்டில் திட்டத்தில் கொடுத்தனர். இதையடுத்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கேரளா போலீஸ் தகவல் கொடுத்தது. மார்த்தாண்டம் போலீசார் விசாரித்தபோது, மாணவியின் தந்தையால் மாணவி கர்பமடைந்து குழந்தை பெற்றது தெரிந்தது.

தொடர்புடைய செய்தி