அருமனை: ஆட்டோ, பைக் மோதி விபத்து - சிசிடிவி வைரல்

மேல்புறம்-அருமனை சாலையில் மளிகைகடை பொருட்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த ஆட்டோ ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஆட்டோவின் அடியில் சிக்கி உயிருக்கு போராடிய நிலையில், அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டனர். பைக்கில் வந்தவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி