ஆனால் காதலியின் அண்ணனுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாததால், நேற்று முன்தினம் (ஜூன் 7) இரவு ஷிஜூ இருசக்கர வாகனத்தில் செல்லும்போது காதலியின் அண்ணன் தடுத்து நிறுத்தி பயங்கரமாக தாக்கியுள்ளார். படுகாயமடைந்த ஷிஜூ குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அருமனை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது