இதில் இவரும் படுகாயம் அடைந்தனர். அருகில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு நாகர்கோவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி தருண் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கொற்றிக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உடலை உடற்கூராய்வுக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தேர்தல் முடிவு வெளியான பின் விஜய் எடுக்கப்போகும் முக்கிய முடிவுகள்