நாகர்கோவிலில் பெண்கள் விழிப்புணர்வு பேரணி.

நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து இன்று குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா கொடி அசைத்து இந்தப் பேரணியைத் தொடங்கி வைத்தார். இந்தப் பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி