கன்னியாகுமரி மாவட்டத்தில் பிராய்லர் கறிக்கோழி கிலோ 135 ரூபாய்க்கும் தோல் உரித்த கறிக்கோழி 220 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது ஒரிஜினல் நாட்டுக்கோழி கிலோ 400 ரூபாய்க்கும் பண்ணை முறையில் வளர்க்கப்பட்ட கோழி 300 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது ஆட்டு இறைச்சி 900 ரூபாய் விற்பனை ஆகிறது. மாட்டு இறைச்சி கிலோ 340 ரூபாயாக உள்ளது.