நாகர்கோவிலில் பார்வையற்றோருக்கான விளையாட்டுப் போட்டி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சுங்கான்கடை புனித சேவியர் பொறியியல் கல்லூரியில் வைத்து நேற்று மாநில அளவிலான பார்வையற்றோர்களுக்கான கைப்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் நாகர்கோவில் மாநகர திமுக செயலாளர் ஆனந்த் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி