நாகர்கோவில் ஆதிபராசக்தி சித்தர் பீட கோவிலில் சிறப்பு வழிபாடு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஐப்பசி மாத இரண்டாவது வெள்ளிக்கிழமையான இன்று (நவ. 7) அம்மனுக்கு பால், மஞ்சள், குங்குமம், பன்னீர் போன்ற திவ்ய பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி