சவேரியார் ஆலய திருவிழா: நாகர்கோவிலில் போக்குவரத்து மாற்றம்

நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் ஆலய திருவிழா டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருவார்கள் என்பதால், நாகர்கோவிலில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவிழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்புடைய செய்தி