மகாதேவர் ஆலய தெப்பகுளத்தை சீரமைக்க கோரிக்கை.

நாகர்கோவில் வடசேரியில் உள்ள பழமை வாய்ந்த தழுவிய மகாதேவர் ஆலயத்தின் பின்புறம் அமைந்துள்ள புனித தெப்பக்குளம், ஆகாயத்தாமரைகள் படர்ந்தும், தண்ணீர் மாசுபட்டும், சுற்றுச்சுவர்கள் சேதமடைந்தும் பக்தர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனை சீரமைக்க நாகர்கோவில் மாநகராட்சி 12வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுனில்குமார் நேற்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி