நாகர்கோவிலில் திமுக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்.

நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு, வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தத்திற்கு (SIR) எதிர்ப்பு தெரிவித்து திமுக, கம்யூனிஸ்டு உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மகேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் எம்பி பெல்லார்மின் மற்றும் கம்யூனிஸ்ட் செயலாளர்களான செல்லச்சாமி, சுபாஷ் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி