குமரி: ஆனந்தனார் கால்வாயில் தண்ணீர் திறக்காவிட்டால் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர மாவட்ட விசிக செயலாளர் அல்காலித் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் பாசனத்திற்காக அணைகள் 1ஆம் தேதி திறக்கப்பட்டு தண்ணீர் விடப்பட்டு வரும் நிலையில், அனந்தனார் கால்வாயில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் பயிரிட்டு தண்ணீர் இல்லாமல் அவை கருகும் நிலை உள்ளது. உடனடியாக தண்ணீர் திறந்து விடாவிட்டால் விவசாயிகளைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி