உலக்கை அருவி நீர் வரும் பகுதியில் நெகிழி கழிவுகள்

கன்னியாகுமரி மாவட்டம், அழகிய பாண்டியபுரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட உலக்கை அருவி நீர் வரும் பாதை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் மக்களால் கைவிடப்பட்ட வன சுற்றுச்சூழலுக்கு பேராபத்தான நெகிழி, பிளாஸ்டிக் சுமார் 80 கிலோ மற்றும் கண்ணாடி மதுபான பாட்டில்கள் சுமார் 250 கிலோ அளவில் சேகரித்து அப்புறப்படுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி