இந்த நிலையில் குளங்களிலிருந்து எடுக்கும் மண்ணை விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். மணல் கொள்ளைக்கு துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வண்டல் மண் எடுக்கும் அனுமதியை சட்டவிரோதமாக பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மனித பாதுகாப்பு கழகம் சார்பில் நேற்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அதிமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்திய பாஜக: 53 தொகுதிகள் கேட்டதால் பரபரப்பு