நாகர்கோவிலில் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை.

நாகர்கோவில் வாத்தியார்விளை பகுதியைச் சேர்ந்த 30 வயது அமல் ராஜ், மதுபோதையில் வீட்டிற்கு வந்து தாயுடன் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. தாயின் கண்டிப்பால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வடசேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி