நாகர்கோவில்: விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

நாகர்கோவில் மறவன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ராஜா (45) என்ற தொழிலாளி விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கோட்டாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி