நாகர்கோவில்: முதல்வர் விஜய்க்கு சௌந்தர்யா ரஜினிகாந்த் வாழ்த்து

நாகர்கோவிலில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய சௌந்தர்யா ரஜினிகாந்த், நடிகர் விஜய்க்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். மக்கள் விஜய் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளதாகவும், அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அவர் நல்லது செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். தனது குடும்பத்தின் சார்பாகவும் அவர் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

தொடர்புடைய செய்தி