நாகர்கோவில்: உள் இடஒதுக்கீடு உயர்வு கோரி ஆர்ப்பாட்டம்.

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு திராவிடத் தமிழர் கட்சி சார்பில் இன்று அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்தவும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இதனை முழுமையாக நடைமுறைப்படுத்தவும் தமிழக அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி