இந்த போராட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் ஈசாக்கு தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் ஹெலன் ரமணிபாய், லீலா, லூயில் மேரி உள்பட பலர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் லூக்காஸ் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பொன். பாக்கியதீபா, ஒன்றிய தலைவர் ராணி ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில் மாவட்ட பொருளாளர் ராஜம்மாள் நன்றி கூறினார். போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி