நாகர்கோவில்: நேசமணி திருவுருவ சிலைக்கு தவெகவினர் மரியாதை

மொழிப்போர் தியாகி மார்ஷல் நேசமணியின் 131-வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (ஜூன் 12) நாகர்கோவில் அருகே வேப்பமூடு பகுதியில் உள்ள நேசமணி மணிமண்டபத்தில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மாதவன் தலைமையில் தவெக நிர்வாகிகள், மகளிரணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி