நாகர்கோவில்: பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் சுரேஷ்குமார் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தலைமையில் டாப் செட் கோ திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகளை நேரில் சந்தித்து ஆய்வு மேற்கொண்டார். அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியன் உதவி ஆட்சியர் ராகுல் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி