ஈத்தாமொழி அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு.

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே கீழ பால்கிணற்றான் விளையைச் சேர்ந்த 19 வயது பொறியியல் கல்லூரி மாணவர் ஆகாஷ், தனது சகோதரரின் மோட்டார் சைக்கிளை வீட்டின் பின்புறம் நிறுத்தி வைத்திருந்தபோது திருடு போனது. இதுகுறித்து ஆகாஷ் ஈத்தாமொழி போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி