கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியின் மேற்கு மண்டல அலுவலகமாக ஆசாரிப்பள்ளத்தில் அமைந்துள்ள பழைய ஆசாரிப்பள்ளம் பேரூராட்சியின் காமராஜ் மண்டபத்தை பயன்படுத்த சீரமைக்கும் பணி நிறைவுற்று வரும் வேளையில் மேயர் மகேஷ் நேற்று ஆய்வு மேற்கொண்டு காலதாமதமின்றி பணி நிறைவுச்செய்ய அறிவுறுத்தினார். உடன் மண்டலத்தலைவர் செல்வகுமார் இருந்தார்.