கோதை கிராமம் காசி விஸ்வநாதர் கோயிலில் மணி தேர் பவனி.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கோதை கிராம காசி விஸ்வநாதர் உடனுரை விசாலாட்சி அம்பாள் கோவிலில் நேற்று சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, மணித்தேர் வலம் வருதல் மற்றும் திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி