குமரி: ரேஷன் கார்டில் திருத்தம் மேற்கொள்ள சிறப்பு முகாம்

குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டார். அதில், பொது விநியோகத் திட்ட குறைபாடுகளை இன்று (ஜூன் 14) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, குமரி மாவட்ட வட்டார அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், சேர்த்தல், முகவரி மாற்றம், புகைப்பட மாற்றம், செல்போன் எண் பதிவு போன்ற கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி