குமரி: டெம்போ மோதி போலீஸ் ஏட்டு பலி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஜனவரி 4 அன்று நடைபயிற்சி சென்றபோது டெம்போ மோதி சாலையில் இழுத்து செல்லப்பட்டு கால் சிதைந்த நிலையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் ஏட்டு யூஜின் கிராஸ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை (ஜனவரி 10) உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி