கண்டிப்பாக 2026 தேர்தலில் திமுக ஆட்சி அமைக்கும். தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வருவார். அதுவே இங்கு உள்ள மாணவர்களின் விருப்பமாக தெரிகிறது. கூட்டணி குறித்த கேள்விக்கு நேரம் வரும்போது தலைவர் முடிவெடுப்பார் என்று கூறினார். திமுக பொதுக்குழுவில் வக்பு வாரிய மசோதா சட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது ஜனநாயக படுகொலை, இது இஸ்லாமிய மக்களுக்கு எதிரான ஒரு கருப்பு சட்டம் என தெரிவித்தார்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்