கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 11-ம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில், கடந்த 08.01.2026 அன்று நடைபெற்ற கூட்டத்தில் பெறப்பட்ட விவசாயம் தொடர்பான மனுக்களுக்கு பதில்கள் வழங்கப்படும்.