கன்னியாகுமரி: மாதாந்திர பராமரிப்புப் பணி.. மின் தடை அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (பிப்ரவரி 28) துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், கொடுப்பைகுழி, கரிசல்விளை, சாமிவிளை, கட்டிமாங்கோடு, வர்த்தகநாடார் குடியிருப்பு பகுதி, திருநயினார்குறிச்சி, வண்ணான்விளை, கழுவன்தட்டுவிளை, மூங்கில்விளை, கோட்டவிளை, பள்ளிகரை, கல்படி, வெள்ளிமலை, காருபாறை, ஞாறோடு ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி