கந்துவட்டி வழக்கு - நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டு சிறை

2020ஆம் ஆண்டில் பாலியல் வன்கொடுமை, கந்துவட்டி கொடுமை தொடர்பான பல வழக்குகளில் நாகர்கோவிலை சேர்ந்த காசி (29) கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இதில் டிராவிட் என்பவர் வடசேரி போலீசில் அளித்த ரூ. 2 லட்சம் கந்து வட்டி தொடர்பான வழக்கில், காசி & புரோக்கர் நாராயணுக்கு 3 ஆண்டு சிறையும், தங்கபாண்டியன் என்பவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

தொடர்புடைய செய்தி