நாகர்கோவிலில் விபத்துகளைத் தடுக்க மிளிரும் விளக்குகள்

நாகர்கோவில் நகர பகுதியில் முதல் கட்டமாக விபத்துக்கள் அதிகம் நடக்கும் பகுதிகளை கண்டறிந்து மிளிரும் விளக்குகள் பொருத்துபணி நேற்று நடந்தது. நாகர்கோவில் நகரப் பகுதியில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலை, ஸ்காட் பள்ளி, ராமன்புதூர் சந்தை மற்றும் ஆணைப் பாலம் பகுதியில் அதிகம் விபத்துகள் நடக்கும் பகுதியாக கண்டறியப்பட்டு அந்தப் பகுதியில் மிளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி