குமரி: தனியார் பள்ளி வாகனங்களுக்கு தீயணைப்பு ஒத்திகை நிகழ்ச்சி

குமரி மாவட்டம், வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நேற்று நாகர்கோவில் கன்கார்டியா பள்ளியில், தனியார் பள்ளி வாகனங்கள் சோதனை மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இ. ஆ. ப தலைமையில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் தீயணைப்புத்துறை சார்பில் ஓட்டுநர்களுக்கு தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தடுப்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைப்பெற்றது.

தொடர்புடைய செய்தி